யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த இளம் வைத்தியரின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் – பாருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றிய இளம் வைத்தியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
கொழும்பு – வெள்ளவத்தையை சேர்ந்த 30 வயதுடைய இளம் வைத்தியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியர் காரணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.





