ஆசியா

கண்ணீர் விட்டு கதறிய வடகொரிய ஜனாதிபதி – மிரண்டு போன மேற்கத்திய நாடுகள்

வடகொரியாவில் குறைந்து வரும் சிசு பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பங்களிக்குமாறு வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மைய சந்திப்பில் அவர் வடகொரிய பெண்களிடம் இது தொடர்பில் கேட்டுக்கொண்டதாகவும், அப்போது வடகொரிய ஜனாதிபதி அழுததாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் (Pyongyang) கடந்த 3ஆம் திகதி நடைபெற்ற தேசிய தாய்மார்கள் மாநாட்டில் வடகொரிய ஜனாதிபதி இவ்வாறு கருத்து தெரிவித்த போது ஆயிரக்கணக்கான வடகொரிய பெண்கள் கதறி அழுதனர்.

ஆனால் இது வெறும் நாடகம் என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

வடகொரியாவின் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதும், நல்ல குழந்தைப் பருவ வளர்ச்சியை குழந்தைகளுக்கு வழங்குவதும் தலைவராக தனது கடமை என்று கிம் ஜாங் உன் கூறினார்.

(Visited 14 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்