அரசியல் இலங்கை செய்தி

ராஜபக்ச ஆட்சிக்கு ‘இராஜதந்திர தலையிடி’ கொடுத்த தூதுவரை சந்தித்தார் மஹிந்த!

  • January 13, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் இன்று சந்தித்து பேச்சு நடத்தினார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக செயல்படும் ஜுலி சங், எதிர்வரும் 16 ஆம் திகதி தாயகம் திரும்புகின்றார். தனது இராஜதந்திர பணியை முடித்துக்கொண்டு திரும்பும் அவர், கடந்த சில நாட்களாக முக்கியத்துவமிக்க சந்திப்புகளை கொழும்பில் நடத்தி வருகின்றார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நேற்று சந்தித்திருந்தார். இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் அவர் இன்று பேச்சு நடத்தினார். “ அமெரிக்க-இலங்கை […]

அரசியல் இலங்கை செய்தி

“முதலில் ஜனாதிபதி பதவி விலகட்டும்” – நாமல் சர்ச்சை கருத்து

  • January 5, 2026
  • 0 Comments

“ முதலில் ஜனாதிபதியை பதவி விலகச் சொல்லுங்கள், பிறகு ஆட்சியை பொறுப்பேற்பது பற்றி கதைக்கலாம்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa எம்.பி. தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்றிரவு விசேட ஆன்மீக வழிபாடு இடம்பெற்றது. இந்நிகழ்வின் பின்னர் நாமல் ராஜபக்ச ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார். இதன்போது அவரிடம் “ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவி விலகினால் நாட்டை பொறுப்பேற்க நாமல் ராஜபக்ச தயார்.” […]

அரசியல் இலங்கை செய்தி

டக்ளஸ்,பிள்ளையானுக்காக நாமல் களத்தில்!

  • January 5, 2026
  • 0 Comments

“புலி டயஸ்போராக்களை திருப்திப்படுத்துவதற்காகவே டக்ளஸ், பிள்ளையான் போன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa தெரிவித்தார். “புலிப் பயங்கரவாதத்துக்கு எதிராக ஜனநாயக வழியில் அரசியலுக்கு வந்தவர்தான் டக்ளஸ் தேவானந்தா. மக்கள் வாக்கு மூலம் நாடாளுமன்றம் வந்து, வடக்கு மக்களுக்கு அவர் சேவையாற்றியுள்ளார். எனினும், புலி டயஸ்போராக்களை திருப்திபடுத்துவதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். புலி டயஸ்போராக்களின் தேவைக்காகவே பிள்ளையானும் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் ஜனநாயக […]

அரசியல் இலங்கை செய்தி

பிரதமர் பதவி விலக வேண்டியதில்லை: மஹிந்த

  • January 5, 2026
  • 0 Comments

“ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் என நான் கூறமாட்டேன்.” – என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச Mahinda Rajapaksa தெரிவித்தார். தரம் 6 மாணவர்களுக்குரிய ஆங்கில பாடப்புத்தகத்தில் வயது வந்தோருக்கான இணையத்தளம் ஒன்றின் முகவரி அச்சிடப்பட்டிருந்த விவகாரம் இலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கல்வி அமைச்சு பதவியை வகிக்கும் பிரதமர் பதவி விலக வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்திவருகின்றனர். இது தொடர்பில் மஹிந்த ராஜபக்சவிடம் வினவப்பட்டது. […]

அரசியல் இலங்கை செய்தி

மஹிந்தவின் “சலூன் கதவை” மூடிய நாமல்!

  • January 3, 2026
  • 0 Comments

“எனது தந்தையின் காலத்தில் இருந்த சலூன் கதவு தற்போது மூடப்பட்டுவிட்டது. இனி கொள்கையுடன் ஒத்துப்போகின்றவர்களுக்கு மாத்திரமே கட்சி கதவு திறக்கப்படும்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் மாற்று கட்சிகளில் இருந்து உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்குள் வளைத்துபோடப்பட்டனர். இதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசியல் ரீதியில் கோலோச்சியது. மறுபுறத்தில் இது தொடர்பில் விமர்சனங்களும் எழுந்தன. கட்சி தாவும் அரசியல் கலாசாரத்துக்கு மஹிந்த களம் அமைத்துவிட்டார் எனவும் […]

அரசியல் இலங்கை செய்தி

புலி புராணத்தோடு புத்தாண்டில் அரசியல் விமர்சனத்தை ஆரம்பித்தது மொட்டு கட்சி!

  • January 2, 2026
  • 0 Comments

” 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவரின் மகன்தான் நாமல் ராஜபக்ச. எனவே, சவால்களை கண்டு ஓடி ஒளியும் நபர் அவர் அல்லர்.” – இவ்வாறுமுன்னாள் இராஜாங்க அமைச்சர் சானக வக்கும்புர Chanaka Wakumbura தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி (SLPP) தலைமையகத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கிராமிய மட்டத்திலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. […]

அரசியல் இலங்கை செய்தி

கொழும்பில் தனித்துவிடப்பட்டுள்ள மஹிந்த!

  • December 27, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச Mahinda Rajapaksa கொழும்பில் ஏன் மீண்டும் குடியேறினார் என்பது தொடர்பான விளக்கத்தை அவரது மகன் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa வெளியிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்குவதற்குரிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர், அரச மாளிகையில் இருந்து மஹிந்த ராஜபக்ச Mahinda Rajapaksa வெளியேறினார். கொழும்பு விஜேராம Wijerama Mawatha மாவத்தையில் இருந்து அவர் தங்காலை கால்டன் இல்லத்துக்கு சென்றார். இதுவிடயத்தில் அரசியல் பிரசாரத்தையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி முன்னெடுத்தது. இந்நிலையில் […]

அரசியல் இலங்கை

நுகேகொடை பேரணியில் மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார்

  • November 7, 2025
  • 0 Comments

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. இன்று தெரிவித்தார். நுகேகொடை அரசியல் சமர் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே இதற்குரிய நடவடிக்கை இடம்பெறவுள்ளது. இதில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. […]

error: Content is protected !!