இலங்கையின் கையிருப்பு சொத்துக்கள் கணிசமாக வீழ்ச்சி!
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த ஆகஸ்ட் மாதத்தல் 3598 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது கடந்த ஜுலை மாதத்துடுன் ஒப்பிடுகையில் 4.4 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
எவ்வாறாயினும், தற்போதைய உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில் சீனாவின் மக்கள் வங்கியிலிருந்து பெறப்பட்ட 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 6 times, 1 visits today)