போரை முடிக்க களமிறங்குகிறது ரஷ்யா!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் Vladimir Putin தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
எகிப்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா அனைத்து முயற்சிகளையும் எடுக்கத் தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.
பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் எனப்தையும் ரஷ்ய ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.





