CSK ஜெர்சிக்கு முத்தமிட்ட RR வீரர் ஜடேஜா!
RR அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா, மைதானத்தில் ஜெர்சியில் உள்ள CSK இலச்சினையை முத்தமிடும் புகைப்படம் தற்போது இணையதளங்களை ஆக்கிரமித்துள்ளது.
நீண்ட காலமாக CSK அணியுடன் பயணித்த ஜடேஜா, அந்த அணியின் மீது தான் கொண்டுள்ள அளவற்ற அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தும் விதமாக இந்தச் செயல் அமைந்துள்ளது.
இதனை RR ரசிகர்களும், CSK ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.





