ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்பு மனுவை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றில் மனுத்தாக்கல்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு வழங்கப்பட்ட வேட்பு மனுவை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்க ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பிரதான வேட்பாளராக எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 1 visits today)