இலங்கையில் வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்த சந்தர்ப்பம்
இலங்கையில் வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்த முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இது குறித்ததான அறிவிப்பை நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், பேருந்துகளில் பயணிப்பவர்கள் இலகுவாக பணம் செலுத்த முடியும் என அவர் குறிப்பிட்டார்.
(Visited 4 times, 4 visits today)





