ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள மகாநாயக்க தேரர்கள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
அதில் அரசாங்க வளங்களை தனியார் மயமாக்குவதால் சமூக பாதுகாப்பின்மை உருவாகும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளனர்.
(Visited 15 times, 1 visits today)