கமல்ஹாசனும் தனுஷும் இணைகிறார்களா? கோலிவுட்டில் பரபரப்பு செய்தி

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனுஷை வைத்து கமல் ஒரு புதிய படத்தை தயாரிக்க உள்ளதாக கோலிவுட்டில் பேசப்படுகின்றது.
தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ மற்றும் நெல்சன் திலீப்குமாரின் ‘ஜெயிலர்’ ஆகிய படங்கள் ஆகஸ்ட் 10-ஆம் திகதி வெளியாகும் நிலையில், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக காத்திருக்கிறது.
நெல்சன்-தனுஷ் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டது
ஷங்கரின் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பை முடித்த கமல், ‘பிக் பாஸ் 77’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இந்த ஆண்டின் இறுதியில் அவர் மணிரத்னத்தின் ‘கே.எச் 234’ படத்தில் கமிட்டாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)