ஐரோப்பா செய்தி

ட்ரம்ப் மிரட்டல்: “அந்த மொழி எங்களுடையது அல்ல” – பிரித்தானியா விளக்கம்

ஈரானை நோக்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக ஊடகங்களில் வெளியிட்ட கடுமையான மிரட்டலுக்கு எதிர்வினைகள் வெளியாகியுள்ளன.

ட்ரம்ப் பயன்படுத்திய மொழியிலிருந்து பிரித்தானிய அரசாங்கம் தன்னை விலக்கிக் கொண்டுள்ளதாக பிரித்தானிய கல்வித்துறை செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சன் தெரிவித்துள்ளார்.

அந்த வகை மொழியை பயன்படுத்துவது ட்ரம்பின் தேர்வு. அது எங்களுடைய அணுகுமுறை அல்ல,” என்று அவர் கூறினார்.

மேலும், ஈரான் தொடர்பான இந்தப் போரில், பிரித்தானிய தற்காப்பு நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபடும் என்ற தனது நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!