இலங்கை செய்தி

ஜனவரியில் பணவீக்கம் குறைவு

2026 ஆண்டின் ஜனவரி மாதத்தில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணிற்கு அமைய பணவீக்கம் குறைவடைந்துள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 2.9% ஆகக் காணப்பட்ட நாட்டின் பணவீக்கம், 2026 ஆண்டின் ஜனவரி மாதத்தில் 2.4% வரை குறைந்துள்ளது.

அத்துடன் 2025 ஆண்டின் டிசம்பர் மாதத்தில் 4.4% ஆகப் பதிவாகியிருந்த உணவுப் பணவீக்கம், 2026 ஆண்டின் ஜனவரி மாதத்தில் 3.4% ஆகக் குறைந்துள்ளது.

இதேவேளை, , 2025 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்திற்கான உணவு அல்லா வருடாந்த பணவீக்கம் 1.6% ஆகக் காணப்பட்டதுடன், 2026 ஜனவரி மாதத்திலும் அதே 1.6% என்ற மட்டத்தில் மாற்றமின்றித் தொடர்கிறது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!