உலகம்

பாலஸ்தீனர்களை இலக்கு வைத்து மரண தண்டனை: இந்தோனேசியா எதிர்ப்பு!

indonesia-protest-israel-death-penalty-law

பாலஸ்தீனர்களை இலக்குவைத்து இஸ்ரேல் கொண்டு வந்துள்ள புதிய மரண தண்டனைச் சட்டத்தை இந்தோனேசிய அரசாங்கம் Indonesian government கடுமையாக விமர்சித்துள்ளது.

ஒரே மாதிரியான குற்றங்களுக்கு இஸ்ரேலிய யூதர்களுக்கு இன்றி பாலஸ்தீனியர்களுக்கு மட்டும் தண்டனை வழங்கும் அணுகுமுறை நீதிக்கு எதிரானது என இந்தோனேசியா குறிப்பிட்டுள்ளது.

இத்தகைய பாகுபாடு காட்டும் கொள்கை சர்வதேச மனித உரிமைகளை மதிக்காத செயல் என்றும் இது ஜெனிவா ஒப்பந்தம் மற்றும் வாழ்வுரிமைக்கான உலகளாவிய சட்டங்களை மீறும் செயல் எனவும் இந்தோனேசியா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

AJ

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!