புகைப்பட தொகுப்பு

புடவை கட்டினாலும் முழுவதும் வெளியில் தெரியுதே… டாப்சியின் சூப்பர் ஹாட் கிளிக்ஸ்…

டாப்சி பன்னு இந்தியத் திரைப்பட நடிகை, வடிவழகியாக இருந்து பின்னர் நடிகையானவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தித் திரைத்துறையில் தற்போது பணியாற்றி வருகிறார்.

பஞ்சாபிய சீக்கியக் குடும்பத்தில் பிறந்தவர், வடிவழகுத்துறையில் நுழையும் முன்னர் மென்பொருள் நிபுணராக பணியாற்றினார்.

2010 இல் சும்மாண்டி நாதம் எனும் தெலுங்குத் திரைப்படம் மூலம் திரைத்துறையுள் நுழைந்தார்.

இவர் ஆடுகளம், வந்தான் வென்றான், ஆரம்பம் போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

 

 

MP

About Author

error: Content is protected !!