இந்தியா

இந்தியா, பிரான்சுக்கிடையில் 21 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இந்தியா India மற்றும் பிரான்சுக்கிடையில் French 21 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி Modi , பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் Emmanuel Macron முன்னிலையில் இதற்குரிய நிகழ்வு நடைபெற்றது.

மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடியும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானும் சந்தித்து கலந்துரையாடினர்.

அதன்பின்னரே பாதுகாப்பு, வர்த்தகம், சுகாதாரம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பாக இரு நாடுகள் இடையே மேற்படி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்தியாவின் டாடா நிறுவனமும் பிரான்ஸின் ஏர்பஸ் நிறுவனமும் இணைந்து கர்நாடகாவின் வேமகள் பகுதியில் ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை அமைத்துள்ளன.

இந்த ஆலையில் முதல்முறையாக எச்125 ரக ஹெலிகாப்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியும் அதிபர் மேக்ரானும் இணைந்து காணொலி வாயிலாக இந்த ஹெலிகாப்டரை அறிமுகம் செய்தனர்.

Dila

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!