செய்தி

பிரான்ஸில் 2011 ஆம் ஆண்டில் இருந்து ஏற்பட்டுள்ள பாதிப்பு

பிரான்ஸில் 2011 ஆம் ஆண்டில் இருந்து குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்து வருகிறது.

2024 ஆம் ஆண்டில் பிரான்சில் 663,000 குழைந்தைகள் பிரான்ஸில் பிறந்துள்ளன.

இந்த எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.2 சதவீதம் வீழ்ச்சியாகும். அதுவே 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21.5 சதவீத வீழ்ச்சியாகும்.

கொவிட் 19 பரவல் ஏற்பட்ட 2021 ஆம் ஆண்டு தவிர்த்து, ஏனைய 2011 ஆம் ஆண்டில் இருந்து சென்ற ஆண்டு வரை பிரான்ஸில் குழந்தை பிறப்பு வீதம் ஆண்டுக்கு ஆண்டு வீழ்ச்சியடைந்து வருகிறது.

அதேவேளை, பிரெஞ்சு மக்கள் தொகையின் எண்ணிக்கை சிறிதளவு அதிகரித்துள்ளது.

ஜனவரி 1 ஆம் திகதி, 2025 ஆம் ஆண்டின் தரவுப்படி 68.6 மில்லியன் பேர் மக்கள் தொகையை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி தகவல்களை புள்ளியியல் மற்றும் பொருளாதார ஆய்வுகளுக்கான பிரெஞ்சு தேசிய நிறுவனமான INSEE வெளியிட்டுள்ளது.

(Visited 2 times, 2 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி