கண்டெய்னர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி டிரைவர் உயிரிழப்பு
காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சித்தேரி மேடு பகுதியில் பழுதாகி நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது சென்னையை நோக்கி அதிவேகமாக வந்த ஆம்னி பேருந்து மோதி விபத்திற்குள்ளானது. விபத்தில் சாலையில் நிறுத்தி விட்டு லாரிக்கு அடியில் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த கன்டெய்னர் லாரி டிரைவர்,உடல் நசுங்கி பரிதாப பலியானார். ஆம்னிபேருந்தில் பயணம் செய்த பயணிகள் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து […]













