ஆசியா

மியன்மாரில் மோச்சா சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாற்பதை கடந்தது!

  • May 16, 2023
  • 0 Comments

மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் மோச்சா சூறாவளியினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். மோச்சா சூறாவளி நேற்றுமுன்தினம் மணித்தியாலத்துக்கு சுமார் 195 கிலோமீற்றர் வேகத்தில் ராக்கைன் கரையைக் கடந்தது. இதனால்இ ‘பு மா’ எனும் கிராமத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என உள்ளூர் அதிகாரியான கார்லோ தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்இ நூற்றுக்கும் அதிகமானோரை காணவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். காவுங் தோக் கார் கிராமத்தில் 24 பேர் […]

இந்தியா

கேரள இஸ்லாமிய கல்லூரியில் மாணவி ; விசாரணையில் வெளியான மர்மங்கள்

  • May 16, 2023
  • 0 Comments

கேரளாவில் உள்ள இஸ்லாமிய கல்லூரியில் படித்து வந்த 17 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், மர்மம் நிறைந்திருப்பதாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். கேரள மாநிலம் பீமா பள்ளியை சேர்ந்த 17 வயதான அஸ்மியா மோல் என்ற மாணவி, திருவனந்தபுரத்திற்கு அருகே பாலராமபுரத்தில் உள்ள அல் அமன் என்ற இல்ஸாமிய பள்ளியில் படித்து வந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக, கல்லூரியிலுள்ள நூலகத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.இதனை தொடர்ந்து சம்பவ […]

பொழுதுபோக்கு

மீண்டும் நிவின் பாலி – ஜூட் ஆண்டனி ஜோசப் கூட்டணி

  • May 16, 2023
  • 0 Comments

மலையாள திரையுலகின் முன்னணி இயக்குனரான ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் ‘2018’. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இவர் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் நிவின் பாலி கதையின் நாயகனாக நடிக்கிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு நிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘ஓம் சாந்தி ஒஷானா’ படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியிருந்தார். தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை […]

செய்தி தமிழ்நாடு

அதிமுக பிரமுகர் வீட்டில் கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்

  • May 16, 2023
  • 0 Comments

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புது மாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகன்-45. இவர் நேற்று இரவு தனது மனைவியுடன் மேல் மாடியில் உள்ள அறையில் இரவு தூங்கி கொண்டு பின்னர் காலையில் எழுந்து வெயிட்டிங் கீழ் பகுதியில் பார்த்தபோது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 60 சவரன் தங்க நகைகள் மற்றும் 4.5 லட்சம் ரொக்கம் சுமார் 1/4 கிலோ எடை கொண்ட வெள்ளி பொருட்கள் அனைத்தும் […]

செய்தி தமிழ்நாடு

5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

  • May 16, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர்கள் தலைமை சங்கம் சார்பில் 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வாகனங்களை பதிலாக புதிய வாகனம் வழங்க கோரியும், போட்டோ காலி பணியிடங்களை காலம் முறை ஊதியத்தில் நிரப்பிடக்கோரியும், ஓட்டுனர்களுக்கு புதிய ஊதிய திருத்தம் அமல்படுத்த கோரியும், ஓட்டுனர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க கோரியும் புதிய ஓய்வு திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த உள்ளிட்ட ஐந்து அம்ச […]

பொழுதுபோக்கு

பாலிவூட்டில் அடுத்தடுத்து ஹிட் அடிக்கும் அட்லி!! தமிழுக்கு டா.. டா… காட்டினாரா?

  • May 16, 2023
  • 0 Comments

தமிழில் விஜய் உடன் மூன்று முறை கைகோர்த்த அட்லீ இப்போது ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இதன் மூலம் நயன்தாராவும் பாலிவுட் திரையுலகில் அடி எடுத்து வைக்கிறார். மேலும் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அது மட்டுமின்றி 220 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கும் அளவுக்கு வசூல் பெறும் என இப்போதே கருத்துக்கணிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஷாருக்கான் […]

வட அமெரிக்கா

மெக்சிகோவில் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூவர் பலி!

  • May 16, 2023
  • 0 Comments

மெக்சிகோவின் பார்மிங்டனில் உள்ள குடியிருப்புத் தெருவில் 18 வயது நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். பொலிஸார் வருவதற்குள் மூன்று பேர் இதில் கொல்லப்பட்டனர். மேலும், இரண்டு அதிகாரிகள் உட்பட 9 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரைக் சுட்டுகொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார் என்பது இன்னும் தெரியவில்லை என்று கூறிய பொலிஸார், அவர் யார் என்றும், ஏற்கெனவே குற்றச்செயல்களில் ஈடுபட்டவரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் இந்த […]

செய்தி தமிழ்நாடு

அரசு பேருந்து விபத்து 10 பேருக்கு படுகாயம்

  • May 16, 2023
  • 0 Comments

நேற்று இரவு தென்காசியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட அரசு பேருந்து தாம்பரம் குரோம்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தபோது கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற மாநகரப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. குரோம்பேட்டை அரசு மருத்துவமனை அருகே உள்ள சிக்னல் போட்டதும் நின்ற மாநகர பேருந்தில் அதன் பிண்னால் வந்து கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து வேகமாக மோதியது இதில் அரசு பேருந்தில் பயணித்த பயணிகள் 10 பேருக்கு காயம் ஓட்டுனருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு. […]

செய்தி தமிழ்நாடு

முதலாளியிடம் தங்கத்தை திருடி சென்ற பெண் கைது

  • May 16, 2023
  • 0 Comments

கோவை ஆர்.எஸ்.புரம் சர்ச் ரோட்டை சேர்ந்தவர் தொழிலதிபர் பொன்முருகன். இவரது வீட்டில் ஜோதி என்ற பெண்மணி வீட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டின் பீரோவில் இருந்து 250 கிராம் தங்க கட்டி திருடுபோய் உள்ளதை கண்டறிந்த பொன்முருகன். இதை குறித்து ஆர் எஸ் புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் வீட்டில் உள்ள அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டதில் ஜோதி தங்க கட்டியை திருடி […]

பொழுதுபோக்கு

தென்னிந்தியாவையே அதிரவிட்ட தமிழ் பாடல்கள் இதோ….

  • May 16, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவில் ஒட்டுமொத்த தென்னிந்தியாவையே அதிரவிட்ட ஐந்து பாடல்களை பற்றி இங்கு காணலாம். வை திஸ் கொலவெறி: 2012ல் வெளிவந்த இப்பாடல் மக்களை கவர்ந்த ஒன்றாகும். இப்பாடல் காதல் தோல்வியால் மன உளைச்சலுக்கு ஆளாவதை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும். இதில் உபயோகப்படுத்திய வார்த்தைகளும் மற்றும் இசையும் இப்பாடலை பெரிதளவு கொண்டு சென்றது. மேலும் இப்பாடல் 3.94 மில்லியன் வியூசை பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது. என்ஜாய் என்ஜாமி: சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளிவந்த பாடல்கள் தான் என்ஜாய் […]

error: Content is protected !!