27 முறை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட இலங்கை பெண் – பிரித்தானிய நீதிமன்றத்தின் உத்தரவு!
பிரித்தானியாவில் பெண் ஒருவரை 27 முறை கத்தியால் குத்தி படுகொலை செய்த இலங்கை நபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 37 வயதான திசாரா வெரகல என்பரே மேற்படி தண்டனையை எதிர்கொண்டுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் திககியன்று, கார்டிஃப் நகரில் உள்ள ஒரு கார் நிறுத்துமிடத்தில், நிரோதா நிவுன்ஹெல்லா என்ற பெண்ணை (குற்றவாளியின் முன்னாள் மனைவி) திசாரா வெரகல கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 2017 […]













