சீனா செல்லும் ஜனாதிபதி ரணில்
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சீனாவிற்கு தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். புதிய முதலீடுகளைக் கண்டறிவது, வர்த்தக ஒப்பந்தங்களை எட்டுவது மற்றும் முடங்கிய திட்டங்களுக்கான நிதியை மறுதொடக்கம் செய்வது அவரது முக்கியப் பணியாக இருக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு துறைமுக நிதி நகரத்திற்கான முதலீடுகளை விரைவுபடுத்துதல் மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவட-மீரிகம பகுதிக்கான நிதியை மீளப்பெற்று அம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சுற்றி புதிய முதலீடுகளை உருவாக்குதல் தொடர்பாக […]













