பிரான்ஸில் நான் ஈ திரைப்பட பாணியில் நடந்த சம்பவம் – ஐவர் படுகாயம்
பிரான்ஸில் நான் ஈ திரைப்படத்தில் வருவது போல், நடந்த சம்பவத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த வீதி விபத்து ஏற்பட தேனி ஒன்று காரணமாக அமைந்துள்ளது. விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர். Avignon நகரை ஊடறுக்கும் A7 நெடுஞ்சாலையில் இவ்விபத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. வீதியில் வேகமாக பயணித்த வாகனம் ஒன்றுக்குள் தேனீ ஒன்று நுழைந்து சாரதியை கொட்டியுள்ளது. இதனால் நிலை தடுமாறிய சாரதி, எதிரே சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றுடன் மோதியுள்ளார். இவ்விபத்தில் 9 வயது பாடசாலை சென்ற […]













