உள்ளாடைக்குள் மறைந்திருந்த பாம்புகள்
சீனாவிற்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான எல்லைச் சோதனைச் சாவடியில் உள்ள சுங்க அதிகாரிகள், சற்று வித்தியாசமான உடல் வடிவம் கொண்ட ஒரு பெண்ணை சோதனை செய்ய ஏற்பாடு செய்திருந்தனர். இதன்படி, ஷென்சென் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தை அண்டியுள்ள Futian City அதிகாரிகள், இந்தப் பெண்ணின் உள்ளாடையில் “corn snakes” எனப்படும் ஐந்து பாம்புகளை மறைத்து வைத்திருந்ததாக தெரிவித்துள்ளனர். அவரது உள்ளாடையில் ஐந்து பாம்புகள் (உயிருடன்) சுற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சுங்க அதிகாரிகள் கண்டறிந்தனர், பின்னர் அந்த பாம்புகள் சம்பந்தப்பட்ட […]













