இங்கிலாந்து-இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமாகும் அறிகுறிகள்
பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுக்கள் வேகம் பெற்றுள்ளன, ஒப்பந்தத்தை இறுதி செய்ய தேவையான சேவைகள் மற்றும் கட்டணங்கள் பற்றிய கூடுதல் ஆய்வுகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறிய பிறகு, சுதந்திர வர்த்தக நாடாக தனது நிலையை நிலைநிறுத்திக் கொள்ளும் நம்பிக்கையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளை தொடங்கியது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பேச்சு வார்த்தைகள் ஸ்தம்பிதமடைந்ததாகத் தோன்றினாலும், இரு […]













