அவசரநிலையை நீட்டித்து தேர்தலை ஒத்தி வைத்த மியான்மர் ராணுவம்
மியான்மர் இராணுவம் அதன் 2021 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் திணிக்கப்பட்ட அவசரகால நிலையை நீடித்து இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் வாக்குறுதியளிக்கப்பட்ட தேர்தலை அதிகாரப்பூர்வமாக ஒத்திவைத்துள்ளது. அரசு தொலைக்காட்சியில் ஒரு அறிக்கையில், தேர்தல் தாமதத்திற்கு இராணுவம் தொடர்ந்து வன்முறையை காரணம் காட்டியது. “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கும், அச்சமின்றி வாக்களிக்கும் வகையில், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் தேவைப்படுவதால், அவசரகாலச் சட்டத்திற்கான காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தேர்தல்களை நடத்துவதற்கு இராணுவம் போதுமான […]













