நைஜர் இராணுவ ஆட்சி!!! எல்லைகள் திறக்கப்பட்டன
ஜூலை 26 அன்று, நைஜரின் ஜனநாயகத் தலைவர் மொஹமட் பாஸூம் இராணுவப் புரட்சி மூலம் வெளியேற்றப்பட்ட பின்னர், நைஜரின் இராணுவ ஆட்சி நாட்டின் அனைத்து எல்லைகளையும் மூடுவதாக அறிவித்தது. அதிகாரப் புரட்சிக்குப் பிறகு, நாட்டில் நிலவும் விவகாரங்கள் ஓரளவுக்கு சீராகும் வரை கால அவகாசம் எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ சதிப்புரட்சிக்கு ஒரு வாரத்திற்கு பின்னர், நைஜர் பல எல்லைகளை திறக்க முடிவு செய்துள்ளதாக இராணுவ ஆட்சி அறிவித்துள்ளது. அதன் கீழ் அல்ஜீரியா, புர்கினா பாசோ, மாலி, […]













