அதிவேகமாக வந்த காரின் சாரதிக்கு பாடம் புகட்டிய அவுஸ்திரேலிய பொலிஸார்
அதிவேகமாக வந்த சொகுசு காரை அவுஸ்திரேலிய பொலிசார் அடித்து நொறுக்கி அழித்துள்ளனர். மணிக்கு 253 கி.மீ வேகத்தில் சென்ற கார் நொறுங்கி நொறுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதைக் கண்டு ஓட்டுநர்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர். இந்த Holden Commodore காரின் பெறுமதி சுமார் 30000 டொலர்கள் (சுமார் 95 இலட்சம் இலங்கை ரூபா) ஆகும். அவுஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டத்தின் கீழ், இந்த காரை உடைக்க காவல்துறையினருக்கு சட்டப்பூர்வமாக அனுமதி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை […]













