உலகம்

அமெரிக்காவில் காவல்துறையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சிறுவன்!

  • November 1, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் தனது பாட்டியைக் கொன்ற 13 வயது சிறுவன் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட 68 வயதான  பாட்டியின் உடல் அவர் வசித்த வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். கொலைக்குற்றம் சாட்டப்பட்ட 13 வயது சிறுவன் அருகிலுள்ள காட்டுப் பகுதியில் மறைந்திருந்ததாக  கூறப்படுகிறது. காவல்துறை அதிகாரிகள் அவரை  கைது செய்ய முயன்றபோது, ​​சிறுவன் அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்தே  காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், வட […]

இந்தியா

ஆந்திராவில் உள்ள இந்து கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி, பலர் காயம்

  • November 1, 2025
  • 0 Comments

தென்னிந்திய மாநிலமான ஆந்திராவில் உள்ள ஒரு இந்து கோவிலில் இன்று(01) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்தனர். என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரான அமராவதியிலிருந்து(Amaravati) சுமார் 548 கி.மீ வடகிழக்கில் உள்ள ஸ்ரீகாகுளம்(Srikakulam) மாவட்டத்தில் உள்ள காசிபுக்காவில்(Kasibugga) உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்து மதத்தின் புனித நாளான ஏகாதசியை முன்னிட்டு அங்கு ஏராளமானோர் கூடியிருந்தனர் கோயிலில் கூட்டம் எதிர்பார்த்ததை விட அதிகமாக […]

இலங்கை

கெஹேல்பத்தர பத்மேவிடமிருந்து துப்பாக்கி வாங்கிய வியாபாரியொருவர் கைது

  • November 1, 2025
  • 0 Comments

பாதாள குழு உறுப்பினர் கெஹேல்பத்தர பத்மேவிடமிருந்து துப்பாக்கியொன்றை வாங்கினார் எனக் கூறப்படும் வியாபாரியொருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொடை பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவரே, மேல்மாகாண குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த வியாபாரியின் வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன்போது துப்பாக்கியும், தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. துப்பாக்கியை வாங்குவதற்காக வியாபாரி, மூன்றரை லட்சம் ரூபாவை வழங்கியுள்ளார் என தெரியவருகின்றது. அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

உலகம்

இஸ்தான்புல் பேச்சுவார்த்தையை அடுத்து போர் நிறுத்தத்தை நீட்டிக்க பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஒப்புதல்

  • November 1, 2025
  • 0 Comments

பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான போா் நிறுத்தத்தை நீடிக்க இரு நாடுகளும் நேற்று (31) ஒப்புக்கொண்டன. மேலும், அமைதிப் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்கவும் இரு நாடுகளும் சம்மதித்துள்ளன. இது குறித்து இரு நாட்டின் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவாா்த்தை நடத்திவைத்த துருக்கி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் ஒக்டோபா் 15ம் திகதி அமுலுக்கு வந்த போா் நிறுத்தத்தை தொடா்ந்து கடைப்பிடிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனா். அந்த போா் நிறுத்த அமுலாக்கம் குறித்து இரு நாட்டு […]

ஐரோப்பா செய்தி

சில மணி நேரங்களில் மரணத்தை ஏற்படுத்தும் தொற்று – பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை!

  • November 1, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் மூளை காய்ச்சலை ஏற்படுத்தும் மெனிங்கோகோகல் (meningococcal) வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் பெரும்பாலான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், வைரஸ் தொற்று வேகமாக பரவக் கூடியது எனவும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய இந்த பாக்டீரியா தொற்று, சில மணி நேரங்களுக்குள் பரவி, மரணத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் பாடசாலை மாணவர்களிடையே  தடுப்பூசி போடப்படுவது குறைந்த அளவில் இருப்பதால் அவர்கள் அதிக ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்த மக்ரோன் (Macron) !

  • November 1, 2025
  • 0 Comments

கடந்த 70 ஆண்டு காலத்தில் பிரான்ஸை ஆட்சி செய்த ஆட்சியாளர்களில் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் ( Emmanuel Macron) புகழ் கீழ் மட்டத்திற்கு சென்றதாக கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. லீ பிகாரோ ( Le Figaro) பத்திரிகைக்கான வெரியன் (Verian) கருத்துக் கணிப்பின்படி, இந்த தகவல் வெளியாகியுள்ளது. பிரெஞ்சு மக்களில் வெறும் 11 சதவீதமானோர் மட்டுமே மக்ரோனை ஆதரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பிரான்ஸில் பொருளாதார பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து […]

பொழுதுபோக்கு

“இது எனக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தும்” தமன்னா

  • November 1, 2025
  • 0 Comments

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என இந்திய அளவில் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் நடிப்பில் சமீபத்தில் Do You Wanna Partner என்ற வெப் தொடர் வெளிவந்தது. ஆனால், இந்த வெப் தொடருக்கு பெரிதளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. தமன்னா நடிப்பில் அடுத்ததாக ரோமியோ, ரேஞ்சர், Vvan, ரோஹித் ஷெட்டியின் படம் என நான்கு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. ஒரு காலத்தில் ஹீரோயினாக வலம் வந்த தமன்னா இப்போது ஐட்டம் டாஸ்க்கே பெயர் போய் உள்ளார். இந்நிலையில், […]

பொழுதுபோக்கு

புது காதலியுடன் ஊர் சுற்றும் மாதம்பட்டி ரங்கராஜ்! குண்டை போட்ட பயில்வான்

  • November 1, 2025
  • 0 Comments

மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிஸில்டா சர்ச்சைகள் பெரிதாக பேசப்படும் நிலையில், தற்போது புதிய குண்டை தூக்கி போட்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன். youtube சேனலில் பேசிய பயில்வான் மாதம்பட்டி ரங்கராஜின் புது காதலி குறித்து பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார். இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மாதம்பட்டி ரங்கராஜை சுற்றி பல சர்ச்சைகள் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், புது காதலியுடன் சுற்றி வருகிறார். அது வேறு யாரும் இல்லை, குக் வித் கோமாளியில் வந்த சுனிதா […]

செய்தி

தான்சானியாவில்(Tanzanian) ஜனாதிபதி தேர்தல் எதிர்ப்பு போராட்டங்களில் 700 பேர் பலி

  • November 1, 2025
  • 0 Comments

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹாசன்(Samia Suluhu Hassan) தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் தேர்தல் சீர்திருத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதில் புதிய விதிமுறைகளை ஏற்க மறுக்கும் கட்சி இனிவரும் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் தேர்தல் ஆணையம் கூறியது. ஆனால் பிரதான எதிர்க்கட்சியான சடேமாவின் தலைவர் டுண்டு லிசு(Dundu Lisu) அதில் கையெழுத்திடவில்லை. பின்னர் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது […]

உலகம் செய்தி

வெனிசுலாவில் (Venezuela) இராணுவ பயிற்சியில் ஈடுபடும் அமெரிக்க துருப்புகள் – மதுரோவிற்கு (Maduro) எச்சரிக்கையா?

  • November 1, 2025
  • 0 Comments

வெனிசுலா (Venezuela) கடற்கரையிலிருந்து 200 கி.மீ. தொலைவில் இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளும் அமெரிக்க இராணுவக் கப்பலின் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன. கரீபியன் கடல் மற்றும் கிழக்கு பசிபிக் பகுதியில் அமெரிக்கா தனது இராணுவ இருப்பை அதிகரித்து, போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான துருப்புக்களை நிலைநிறுத்தி வருகின்றது. இந்த சூழ்நிலையில் அங்கு சர்வாதிகார ஆட்சியை நடத்தி வரும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவிற்கு (Nicolas Maduro) மிரட்டல் விடுக்கும் வகையில் ட்ரம்பின் செயற்பாடு அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை […]

error: Content is protected !!