50 செகண்டுக்கு 5 கோடி வாங்கும் லேடி சூப்பர் ஸ்டார்…
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் கம்பீரமாக வலம் வருகின்றார் நடிகை நயன்தாரா. 40 வயதை கடந்தாலும் இன்றைய இளசுகளுக்கு டஃவ் கொடுத்து, அவர்களை விடவும் அதிக படங்களில் நடித்து வருகின்றார். இவர் சினிமாவில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் கடந்துவிட்டது. அன்று முதல் இன்று வரை கோலிவுட்டில் டாப் ஹீரோயினாக வலம் வருகிறார். இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார். இவர் வாங்கும் சம்பளம் பற்றிய […]













