இலங்கை

ஒரேநாளில் 12000 ரூபாயால் அதிகரித்த தங்கத்தின் விலை!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உச்சம் தொட்டுள்ள நிலையில் இலங்கையிலும், இன்று இரண்டாவது முறையாக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை $4,553 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய  கொழும்பு ஹெட்டிவீதிய தங்க சந்தையில் தங்கத்தின் விலை 12,000 ரூபாயால் அதிகரித்துள்ளது.

அதன்படி, “22 காரட்”பவுண் ஒன்றின் விலை, 352,000 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் 24 காரட் பவுண் ஒன்றின் விலை 368,000 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!