ஐரோப்பா

பிரான்ஸில் 600,000 வீடற்றவர்களுக்கு தங்குமிட வசதிகள்

பிரான்ஸில் 600,000 அகதிகளுக்கு தங்குமிட வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட Housing First எனும் திட்டத்தினால், தங்குமிட வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

600,000 அகதிகளுக்கு தங்குமிட வசதிகள் வழங்கப்பட்டதென்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி என பிரான்ஸின் வீடமைப்பு அமைச்சர் Valérie Létard தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் கூடாரங்களிலும், மேம்பாலங்களின் கீழும், மெற்றோ சுரங்கங்களிலும் உறங்கிக்கொண்டிருந்த அகதிகள் மற்றும் வீடற்றவர்களுக்கு இந்த “Housing First” எனும் திட்டம் 2018 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 17 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்