இலங்கை

இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் தொழில்வாய்ப்பு!

இதுவரை 795 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் தொழில்வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இஸ்ரேலில் வீடுகளை அடிப்படையாகக்கொண்ட பராமரிப்பு சேவை தொழில் வாய்ப்புகளை பெற்ற 98 ஆவது குழுவுக்கு உட்பட்ட 8 இலங்கையர்களுக்கு விமான பயணச் சீட்டுகள் அமைச்சரினால் வழங்கப்பட்டன.

இக்குழுவில் இரண்டு ஆண்களும் 6 பெண்களும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பாராமரிப்பு சேவை தொழில்களுக்காக இந்த குழுவுடன் சேர்த்து இதுவரை 795 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் தொழிலவய்ப்புக்கள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content