ஐரோப்பா

‘பெண்களை போல் வாகனம் ஓட்டுங்கள்’ -பிரான்ஸில் அனைவரின் கவனத்தை ஈர்த்த விளம்பரம்

பிரான்ஸை சேர்ந்த சாலை பாதுகாப்பு அமைப்பு இன்று (13) ‘பெண்களை போல வாகனம் ஓட்டுங்கள்’ என்ற விழிப்வுணர்வு பிரச்சாரத்தை முன்னெடு்துள்ளது.

கார்கள், இருகச்சர வாகனங்கள் இயக்குவதில் பெண்களை விட ஆண்களே சிறந்தவர்கள் என்ற பொது மனப்பான்மை நிலவுகின்ற நிலையில் அதற்கு நேர்மாறாக விழிப்புணர்வு வாசகத்தை விக்டிம்ஸ் அண்ட் சிட்டிசன்ஸ் அமைப்பு மெட்ரோ நிலையங்களிலும் இணையத்திலும் விளம்பரப்படுத்தி வருகிறது.

இந்த அமைப்பு சாலை விபத்து பாதிக்கப்ட்டுவர்களு்க்கு உதவிகளை வழங்கி வருகிறது.இது குறித்து இந்த அமைப்பு வெளியிட்ட செய்தியில்,

அரசு தரவுகளின் படி பிரான்சில் 84 சதவிகிக மோசமான சாலை விபத்துக்கள் ஆண்களால் ஏற்பட்டுள்ளது, ஆண்களின் மனநிலையில் மாற்றம் கொண்டு வருவதன் மூலம் அவர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுத்தலாம்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது என்பது உயிருடன் இருப்பதை வலியுறுத்துகிறது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் பிரான்சில் 3,200 பேர் சாலை விபத்தில் இறந்துள்ளதாகவும் இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவு ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

(Visited 13 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்