நீண்ட நாள் காதலியை திருமணம் செய்ய தயாராகும் கிறிஸ்டியோனோ ரொனால்டோ
கால்பந்து வீரரான கிறிஸ்டியோனோ ரொனால்டோ தனது நீண்ட நாள் காதலியான ஜோர்ஜினாவை கரம்பிடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இவர் 2016 ஆம் ஆண்டு முதல் ஜோர்ஜினா என்ற பெண்ணுடன் பழக ஆரம்பித்துள்ளார்.
இருவரும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் 5 குழந்தைகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் தனது நீண்டநாள் காதலி ஜோர்ஜினாவை கிறிஸ்டியானோ ரொனால்டோ திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.
(Visited 13 times, 1 visits today)





