ஆசியா செய்தி

ஸ்பிராட்லி தீவுகள் மீது உரிமை கோரல் – நடுக்கடலில் மோதிக்கொண்ட சீனா, பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படைக்கு சொந்தமான படகு தங்கள் படகு மீது வந்து மோதியதாக சீனா கடலோர காவல்படை வீடியோ வெளியிட்டுள்ளது.

தென் சீன கடலில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய ஸ்பிராட்லி தீவுகள் பகுதியில், படகு மீது வந்து மோதியதாக தெரிவித்துள்ளது.

அதே சமயம், சீன படகு தான் தங்கள் படகு மீது வந்து மோதியதாக பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.

இயற்கை வளங்களுக்கு பெயர் பெற்ற ஸ்பிராட்லி தீவுகளை சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், தைவான் ஆகிய 4 நாடுகளும் உரிமை கோரிவருகின்றன.

கடந்த மாதம் மட்டும், பிலிப்பைன்ஸ் மற்றும் சீன கடலோர காவல்படை இடையே அங்கு 5 முறை மோதல்கள் நடந்துள்ளன.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!