தமிழ்நாடு
விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி கரூர் முழுவதும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்
தவெக தலைவர் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பில சுவரொட்டிகள் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் கரூர் கோவை சாலை, ஈரோடு...













