வட அமெரிக்கா
கனடியப் பிரதமரின் பதவி பறிப்போகும் அபாயம் – அதிகரிக்கும் அழுத்தம்
கனடியப் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ பதவி விலகவேண்டும் என அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. அடுத்த மாதம் நாடாளுமன்றம் கூடும்போது ட்ரூடோவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று...