இலங்கை
செய்தி
இலங்கையில் எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் விலை சூத்திரத்துக்கு அமைய எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி எரிபொருள் விலையை 15 முதல் 20 ரூபாவுக்கு இடைப்பட்ட அளவில் குறைக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது....













