செய்தி
விளையாட்டு
சாதனையுடன் ஆப்கான் அணி அபார வெற்றி
ஐசிசி சம்பியன் கிண்ண தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் எட்டு ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 325 ஓட்டங்களை...













