இலங்கை
இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
படலந்த வதை முகாம் தொடர்பில் ரணில் 16 ஆம் திகதி விசேட உரை
பட்டலந்தை வதை முகாம் விவகாரம் தொடர்பில் எதிர்வரும் 16ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளார்...













