செய்தி
தமிழ்நாடு
பக்தவச்சலப் பெருமாள் தங்க கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருநின்றவூரில் அமைந்துள்ள அருள்மிகு என்னைப் பெற்ற தாயார்பக்தவாசலப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம்..புகழ்பெற்ற 108 திவ்ய தேசத்தின் 58...













