செய்தி 
        
            
        வட அமெரிக்கா 
        
    
								
				கனடாவில் அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்
										ரொராண்ரோ டவுன்டவுனில் அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். குயின் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் டெனிசன் அவென்யூ பகுதிகளுக்கு சனிக்கிழமை அதிகாலை...								
																		
								
						 
        












