ஐரோப்பா
செய்தி
ஸ்கொட்லாந்திற்கு பனிப்பொழிவு எச்சரிக்கை : விமானங்கள் இரத்தாகும் என தகவல்!
ஸ்கொட்லாந்து மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த வாரம் முதல் பனிபெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பனிபொழிவு நிலவக்கூடும் என மஞ்சல்...