ஐரோப்பா
செய்தி
டொனெட்ஸ்கில் கொடூர தாக்குதல் நடத்திய ரஷ்ய படையினர்!
டொனெட்ஸ்கில் கடந்த 24 மணி நேரத்தில் 35இற்கும் மேற்பட்ட, தாக்குதல்களை ரஷ்யா நடத்தியுள்ளதாக உக்ரைனின் தேசிய காவல்துறை கூறியுள்ளது. பக்முட்டின் தாயகமான கிழக்கு பிராந்தியத்தில் குறைந்ததது 18...