ஐரோப்பா
செய்தி
பிரான்ஸ் அட்லாண்டிக் கடற்கரையில் கரையொதுங்கிய 910 டால்பின்கள்!
அட்லாண்டிக் கடற்கரையில் 910 டால்பின்கள் கரையொதுங்கியதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. குளிர்காலம் தொடங்கியதிலிருந்து பிரான்சின் அட்லாண்டிக் கடற்கரையில் குறைந்தது 910 டால்பின்கள் கரையொதுங்கியுள்ளதாக கடல்சார் ஆய்வு நிறுவனம் வெள்ளிக்கிழமை...