இலங்கை
செய்தி
சீமெந்து தூண் சரிந்து விழுந்ததில் ஒன்பது வயது சிறுமி உயிரிழப்பு
மாத்தறை, நெடோல்பிட்டிய, ரன்மாலு கிராமத்தில், பாதி கட்டப்பட்ட வீடொன்றில் இருந்து சீமெந்து தூண் சரிந்து விழுந்ததில் ஒன்பது வயது சிறுமி உயிரிழந்துள்ளார். அவரது தந்தையும் காயமடைந்து வைத்தியசாலையில்...