ஆசியா
செய்தி
இம்ரான் கானுக்கு ஆதரவளிக்கும் ஐ.நா மனித உரிமைகள் செயற்குழு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சர்வதேச சட்டத்தை மீறி தன்னிச்சையாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் செயற்குழு தெரிவித்துள்ளது. ஜெனீவாவை தளமாகக் கொண்ட...













