இலங்கை
செய்தி
கடவத்தையில் சட்டவிரோத வெளிநாட்டு மதுபான ஆலை சோதனை – இருவர் கைது
சிங்கப்பூர் பிரஜை ஒருவரால் நடத்தப்பட்ட சட்டவிரோத போலி வெளிநாட்டு மதுபான ஆலையொன்றை பியகம கலால் விசேட அதிரடிப் பிரிவினர் கடவத்தையில் சோதனையிட்டதன் பின்னர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்....













