உலகம்
செய்தி
இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்தால் ஹிஸ்புல்லா பதிலடி கொடுக்கும்
போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகும் லெபனானை தொடர்ந்து தாக்கி வரும் இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்தாவிட்டால் பதிலடி கொடுப்போம்...













