இலங்கை
செய்தி
இலங்கையில் குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற நிறுவனத்திற்கு அபராதம்!
கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்றதற்காக ரூ. 500,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிறுவனம் ரூ. 70...













