இலங்கை
செய்தி
மற்றுமொரு விஷேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டுவருவதற்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு...













